Monday 27 January 2014

அன்பு ...!

வணக்கன் வலையுலக நண்பர்களே ...!
பசுக்கள்

இன்று பல நாட்களுக்குப்பிறகு எழுத ஆசைப்பட்டேன் .

மாடுகளை நாம் கடவுளாக பார்க்கும் பழக்கத்தில் வழி வழியாக வந்தவர்கள் மாடுகள் நாம் வாழ்வியலோடு நமக்கு நன்மை தரும் வீட்டு விலங்கு அவைகள் மிகவும் சாதுவானவை ......

நாமில் பலர் வாயளவில் பிள்ளைபோல் வீட்டில் வளர்கிறோம் என்று சொல்லி அதன் முதிர்ந்த பருவத்தில் அவைகளை அடி மாட்டிருக்கு விற்றுவிடுகிறோம்.


ஆம நண்பர்களே ....!இது நடந்து கொண்டு தான் இருக்கிறது நீங்கள் உங்கள் வீட்டில் மாடுகளை வளர்தவர்களாக இருந்தால் கண்டிப்பாக வருத்தபடுவீர்கள்.

பசுக்கள் மிகவும் சாதுவான ஒன்று ,நம் வீட்டில் வளரும் செல்ல பிராணிகளில் நாம் பசுக்களுக்கு சுதந்திரன் என்றுமே கொடுத்ததில்லை அவைகள் தங்கள் கன்றுக்க பால் கொடுக்க நம் அனுமதி வேண்டி நிர்க்கவேண்டியநிலை இப்படி, நம்மை பாசம் என்ற வார்த்தையை வாயளவில் மட்டும் வைத்து நடத்தினால் நாம் என்ன செய்வோம்,ஆனால் அவைகள் நாம்  செய்த துரோகத்தையும் மறந்து நமை நாவல் வருடும் தாய்மை தன்மை கொண்ட மாடுகளை....


 அவைகளுக்கு வயதான பின் அவைகளை நாம் அடிமாட்டிற்கு சொற்ப விலைக்கு விற்று விடுகிறோம்..........ஆனால் பாருங்கள் நமில்பளர் இந்த விசயத்தை வருத்ததுடன் பார்க்கிறோம் ஆனால் பலர் தன தாய் தந்தையரை வீதீயில் விடும்  அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன......இதை மாற்ற அன்பு என்ற வார்த்தை, அதன் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே முடியும் ....

 ஸ்ரீவத்சன் சார்  அவர்களுக்கு என் நன்றிகள் .!

சொ.அருண் ..